நினைத்தால் போதும் வருவேன்!
ஹாய்! சகோதர, சகோதரிகளே! தோழிகளே! தோழர்களே! நான் உங்களின் அன்பிற்கினிய மீராஜோ🌷
இதுவரை நான் எழுதிய "🕊 உன் மனத்தோட்டத்து வண்ணப்பறவை🕊" மற்றும் ❤ சிம்டாங்காரன் ❤ ஆகிய இரு கதைகளுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவையும், வரவேற்பையும், மனதில் கொண்டு... அதே வரவேற்பை என்னுடைய இனி வரும் கதைகளுக்கும் நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில், என்னுடைய புதிய படைப்பான "நினைத்தால் போதும் வருவேன்" என்ற அழகிய நாவலை, உங்கள் ஆதரவோடும், இறைவனின் ஆசியோடும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
காதலும், கொஞ்சம் திகிலும், திருப்புமுனைகளும் கலந்து கொடுத்திருக்கிறேன்...
படித்து விட்டு கருத்துக்கள் சொல்லுங்கப்பா...
நீங்கள் சொல்லும் கருத்துக்கள்தான் என் கதையைப் பற்றி எனக்குச் சொல்லும்... என் எழுத்தை மேம்படுத்த உதவும்...
"என்ன sis..? மிருத்திகாவை அம்போ'ன்னு விட்டுட்டீங்க? " என்று எண்ண வேண்டாம். மிருத்திகாவைப் பத்திரமாக உங்களிடம் சேர்த்த பிறகே.... நீங்கள் நினைத்தால் போதும் வருவேன்..!!!!
நன்றி... வணக்கம்.
அத்தியாயங்கள்
இனிதே நிறைவடைந்தது!
நன்றி!
அடுத்த கதையில் சந்திப்போம்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
0 Comments