குழம்பு மிளகாய்த்தூள்

  குழம்பு மிளகாய்த்தூள்



தேவையான பொருட்கள்:

குண்டு மிளகாய் - அரை கிலோ

மல்லி விதை - அரை கிலோ

விரலி மஞ்சள் - 100 கிராம்

சீரகம் - 100 கிராம் 

சோம்பு - 100 கிராம்

துவரம் பருப்பு - 100

கடலைப்பருப்பு -100

புழுங்கல் அரிசி - 100

வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்

கெட்டி பெருங்காயம் - சிறிதளவு

மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை:

   துவரம் பருப்பு கடலைப்பருப்பு அரிசி மிளகு வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வானொலியில்  வறுத்துக்கொள்ளுங்கள். 

  ஒரு நாள் நல்ல வெயிலில் காய வைத்த மிளகாய்,  மல்லி விதையுடன் சீரகம், சோம்புடன் சேர்த்து அனைத்தையும் அரைத்துக் கொள்ளுங்கள்.

மெஷினில் கொடுத்து அரைத்த பின் மிளகாய் பொடியை நிழலில் காய வைக்கவும். 


Post a Comment

0 Comments