கண்ணுக்குள் ஏதோ
கண்ணுக்குள் ஏதோ
கண்ணுக்குள்ஏதோ
கண்ணுக்குள் ஏதோ
கனவுகள் தட்டி
தட்டித் திறக்கிறதே
நெஞ்சுக்குள் ஏதோ
நெஞ்சுக்குள் ஏதோ
காலடி சத்தம் ஒன்று
கேட்கிறதே
உன் உயிர் வந்து
எந்தன் உயிர் தொட்டது
என் உலகமே உன்னால்
மாறி விட்டது
கண்ணே சொல்
இது தான் காதல் என்பதா
கண்ணுக்குள்
ஏதோ கண்ணுக்குள்
ஏதோ கனவுகள் தட்டி
தட்டி திறக்கிறதே
காதல் வந்து
கெடுத்த பின்
கவிதைகள்
படிக்கிறேன்
தோழிகளை
தவிர்கிறேன் உன்னை
படம் : திருவிளையாடல் ஆரம்பம்
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ், ரீட்டா
இசை: D. இமான்.
நடிகர்கள்: தனுஷ், ஷ்ரேயா
0 Comments