சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

 


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை


ஒன்னா கலந்திருந்து

உலகம் அத மறந்து பாடாதோ

ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு

ஒரு நூறு ஆசை


பெண் குயில தான்

அது தேடுது தினம் சோ்ந்து

பேச ஒன்னா கலந்திருந்து

உலகம் அத மறந்து

பாடாதோ


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை


பாடாமலே ஆஆ

ஆஆ ஆஆ பாடாமலே

ஒரு புது ராகமா கூடாம

சேராம ஒரு தாளமா


உள்ளந்தான் நல்லாருந்தா

எல்லாம் கிட்ட வரும் ஊரெல்லாம்

கைய தட்டி மாலை கொண்டு வரும்


செல்லமா துள்ளி

துள்ளி சேதி சொல்லி வரும்

சேர்ந்துதான் வந்து புது

சொந்தம் அள்ளி தரும்


என் நெஞ்சோட

மேடை உள்ளது நீ அங்கே

வந்தா நல்லது வா வா வா

குயிலே


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

ஒன்னா கலந்திருந்து

உலகம் அத மறந்து

பாடாதோ



சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை


பாட்டால தான்

பரலோகமே உன்னோட

இடம் தேடி வரலாகுமே

பாட்டாலதான் மனம் மாறுமே

உன்னோட மனம் தேடி

உறவாடுமே


இட்டுத்தான் ராகம்

கட்டி பாட்டு பாடி வச்சா

தொட்டுத்தான் உன்ன

கட்ட சொர்க்கம் இங்க

வரும்


சம்மதம் தந்து

பல சங்கதி சொல்லி வச்சா

நிம்மதி எல்லாம் இந்த

நெஞ்சில பொங்கி வரும்


இது தானாக

வந்தது வந்தது தேனாக

தந்தது தந்தது வா வா

வா குயிலே


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பெண் குயில தான் அது

தேடுது தினம் சோ்ந்து பேச


ஒன்னா கலந்திருந்து

உலகம் அத மறந்து பாடாதோ


சிறு கூட்டுல உள்ள

குயிலுக்கு ஒரு நூறு ஆசை

Post a Comment

0 Comments