கூந்தல் தைலம்

 கூந்தல் தைலம்


Hair oil preparation




1.          தேவையாம் பொருட்கள்:- 

        தேங்காய் எண்ணை        -     ½ லி

2.                           பசும்பால்                  -     ½ லி

3.                           அரைக்கீரை ஜூஸ்         -     100 மிலி

4.                           கருவேப்பிலை சாறு              200 மிலி

5.                           பெரிய நெல்லிக்காய் சாறு  -     200மிலி

6.                           மருதாணி சாறு            -     200மிலி

7.                          கரிசலாங்கண்ணி சாறு     -     200மிலி

8.                         கரப்பான் இலைசாறு        -     200மிலி

9.                         பொன்னாங்கண்ணி சாறு    -     200மிலி


செய்முறை:-

     இரும்பு வடைசட்டியில் பால் ஊற்றி பொங்கியதும் தேங்காய் எண்ணை ஊற்றி திரள் திரளாக வரும்வரை காய்ச்சவும். பிறகு எல்லா சாறையும் ஒன்றன்பின் ஓன்றாக ஊற்றி காய்ச்சவும். ஒரு விளக்கு திரியை எண்ணையில் விட்டு, வெளியே எடுத்து, தீக்குச்சியால் தீ பொருத, எந்த சப்தமும் இல்லாமல் எரிந்தால் அடுப்பை அணைத்து விடவும். சர்ர்ர் என்று சப்தம் வந்தால் இன்னும் கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து மீண்டும் டெஸ்ட் பண்ணி இறக்கவும்.

இந்த ஹேர் ஆயில் ஐ கண்ணாடி பாட்டிலில் ஊற்றிவைத்துக்கொண்டு

100 மிலி ஹேர் ஆயிலுக்கு 600 மிலி தேங்காய் எண்ணை மிக்ஸ் செய்து உபயோக படுத்தவும்.

Post a Comment

0 Comments