21 வர்ம புள்ளிகள்
1) ஒரு புருவ வில்லின் மத்தியில் கட்டை விரல் 3 தடவை வலதுபுறம்
2) கண்ணுக்கடியில் நடுவிரல்
3) பொட்டு கட்டைவிரல் 3தடவை வலது இடது லேசாக அழுத்தவும்
4) உள்ளங்கை பள்ளம் தாடையில் தபவி காதுக்குகீழ் அழுத்தி பிடி -உடல் உஷ்ணம் கட்டுப்படும்
5) காதிலிருந்து மேல்புறம் நாலு விரலுக்கு மேல் வரும் இடம்
ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரலால் அழுத்தி ஆட்டிவிடவும்
6) பிள்ளையார் கொட்டும் இடத்தில் உள்ளங்கையின் அடிப்பாகத்தை வைத்து, மூன்று விரலை ஆர்ச் போல் வைத்து நடுவில் சக் தி இறங்குவதாக கற்பனை செய்
7) உச்சந்தலை கர்ம சக்கரம் சகஸரா நாம சக்கரம்
ஆட்காட்டி விரலை 5தடவை வலது,இடது
8) கழுத்து எலும்பு பெரியதில்
வலதுகைமேல் இடதுகை வைத்து சுற்றிலும் அழுத்தவும் காய்ச்சல் குணமாகும்
9) கழுத்து, ஷோல்டர் இணையும் வளைவை கையால் பிடித்து விடவும்
10) தாயத்து கட்டும் இடம்
சுற்றிலும் விரல்களால் அழுத்து
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது
11) கட்டைவிரல் ஆள்காட்டி விரல் சேரும் பள்ளத்தில் எலும்பு சேரும் பள்ளம்
கட்டைவிரல் மேலே, மற்ற விரல்கள் கீழே வைத்து அழுத்தம் கொடு
நுரையீரல்
12) மார்பும், கையும் சேரும் இடத்தில் ஒரு பள்ளம் விலங்கு வர்மம்
மூன்று விரல் 5தடவை வலது இடது
நுரையீரல்
13) இரு மார்புக்கு இடைப்பட்ட பகுதி அனாதக சக்கரம்
ஆட்காட்டி விரல்
5தடவை வலது இடது
நுரையீரல், இருதயம்
14) தொப்புள் மணிப்பூரகம்
விரலால் மசாஜ்
ஜீரணம்
15) தொப்புளுக்கு இரண்டு இன்ச் கீழே சுவாதிஸ்டானம்
ஆண்மை,பெண்மை மாதவிடாய் சிறுநீரக கோளாறு
16) நுரையீரல் பக்கவாட்டில் பகுதி இடுப்புக்கு மேலே
3 முறை
ஐந்து விரல் முன்னே பின்னே, மேலே கீழே தேய்த்து விடு
நுரையீரல்
17) தொடை நடுவே
கால்நீட்டி அமர்ந்து தொடையின் நடுப்பகுதியில்
5முறை வலது இடது
கால்மூட்டு இடுப்பு வலி குணமாகும்
18) கால் முட்டி யில் எலும்பு க்கு கீழே சைடில் வெளிபுற சைடில் ஒரு பள்ளம்
கால்நீட்டி அமர்ந்து
ஆள்காட்டி விரலால் எஸ்டி36
36வது புள்ளி அக்குபங்க்சர் வயிற்றுவலி
வயிறு
19) கெண்டைக்கால் நடுவில் எலும்புக்கு அடுத்து பள்ளம்
குத்துக்கால் வைத்து
மூன்று விரலால் வலதுகையால் வலது காலில்
வெளிபக்கமிருந்து உட்புறமாக
கால்வலி கால் சுருண்டு
20) கால் கட்டை விரல் முதல் விரலிலிருந்து மேலாக தடவி வர எலும்பு க்கு முன் பள்ளம்
கட்டைவிரல்மேல் கட்டைவிரல் வைத்து அழுத்தி விடு
லிவர் பாயிண்ட்
21) கால் பாதத்தில் கட்டைவிரலுக்கு கிழே உள்ள மேடுக்கேம் அதன் அருகில் உள்ள மேடிற்கும் இடையே உள்ள பள்ளம்
அக்குபங்க்சர் கே1
ஆட்காட்டி விரலால் அழுத்தி விட
சிறுநீரகம்
0 Comments