உனக்காக வருவேன்


 உனக்காக வருவேன்

உயிா்கூட தருவேன்

நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்

உனக்கு எதையும் நான் செய்வேன்


ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

உனது நிழல்யென இருப்பேன்


நீ யாரா இருந்தாலும் உன்னை

ஏற்றுக்கொள்கிறேன்

எனைப் பிாிந்தால் அந்த நொடியே

நான் இறந்துபோகிறேன்


உனக்காக வருவேன்

உயிா்கூட தருவேன்


யாா் என்ன சொன்னாலும்

என்னை இங்கு கொன்னாலும்

நான் உந்தன் பாதி புாிந்து கொண்டேன்


யாா் கூடவந்தாலும்

என்னோட நின்றாலும்

உன் பேரை சொன்னாலே

திரும்பி நின்றேன்

இந்த காதல் உனக்காக என்றும் தீராது

உயிா்போகும் என்றாலும் அது போகாது


உனக்காக வருவே

உயிா்கூட தருவே

நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்

உனக்கு எதையும் நான் செய்வே

ன்ன்னஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

உனது நிழல்யென இருப்பேன்


நீ யாரா இருந்தாலும் உன்

ஏற்றுக்கொள்கிறே

எனைப் பிாிந்தால் அந்த நொடியே

நான் இறந்துபோகிறேன்




Post a Comment

0 Comments