நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா

உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் புரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி

—
ஏக்கபட்டு பட்டு நான் இளைத்தேனே
ஏட்டு கல்வி கேட்டு நான் சலித்தேனே
தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு
தேக்கு மரம் தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு
என் தாளம் மாறாதைய்யா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்
—
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் புரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணியின்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுப்பேனே
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி தண்டு
தோளில் என்னை அள்ளி கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணியின்
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியதே
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் புரியாதே
உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுரது கண்ணில் தெரியுமா
.

🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹
படம் : பொன்னுமணி
பாடல் : நெஞ்சுக்குள்ளே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: ஆர்.வி.உதயகுமார்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி,
0 Comments