மூக்கு கண் மற்றும் கருப்பா இருக்கு என்ன செய்யலாம்?
1. நன்கு காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன் சிறிது
பால் சேர்த்து முகத்திற்கு பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ் பாக்
போடலாம்.
2. வாழைப்பழத்தின் தோலின் உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து
காயவைத்துகழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய் போன்ற
காயிலும் இதே முறையை பின்பற்றலாம்
0 Comments